TNPSC Thervupettagam

முதலாவது கோ கோ உலகக் கோப்பைப் போட்டி

January 22 , 2025 8 hrs 0 min 25 0
  • முதலாவது கோ கோ உலகக் கோப்பை போட்டியினை (2025) இந்தியா நடத்தியது.
  • இந்தப் போட்டியில் 20 ஆடவர் அணிகளும் 19 மகளிர் அணிகளும் பங்கேற்றன.
  • நேபாள அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்