TNPSC Thervupettagam

முதலாவது சினிமா சுற்றுலாக் கொள்கை 2022-2027

September 17 , 2022 673 days 368 0
  • குஜராத்தின் முதலாவது சினிமா சுற்றுலாக் கொள்கையை குஜராத் முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • இந்தப் புதிய கொள்கையானது, குஜராத்தில் திரைப்படத் தயாரிப்புக்கான சாத்தியமான வாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.
  • குஜராத்தில் கட்ச் வெண்ணிறப் பாலைவனம், சிவராஜ்பூர் கடற்கரை போன்ற பல இடங்கள் படப் பிடிப்பு தளங்களாக மாறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்