TNPSC Thervupettagam

முதலாவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 2021

January 21 , 2021 1317 days 504 0
  • தேசிய சாலைப் பாதுகாப்பு மாதமானது இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகவும் சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 17 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது.
  • இது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தின் முதலாவது பதிப்பாகும்.
  • இது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்திற்கு மாற்றாகக் கடைபிடிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்