TNPSC Thervupettagam

முதலாவது நிகர சுழிய ஆற்றல் சமூகம்

November 1 , 2022 628 days 321 0
  • குஜராத்தின் மொதேரா, நாட்டில் 24× 7 மணிநேரமும் சூரிய சக்தியினால் இயங்கும் முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு 'நிகர-சுழிய' ஆற்றல் சமூகமாகும் என்பதோடு, அசசமூகம் தனதே ஆற்றல் தேவைகளில் 100 சதவீதத்தை அங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி ஆலையைப் பயன்படுத்திப் பூர்த்தி செய்கிறது.
  • தற்போது மோதேரா பகுதியில் கிட்டத்தட்ட 1,380 வீடுகள் சூரியசக்தித் தகடுகள் கொண்ட கூரை அமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • சூரிய கிராமம் திட்டத்தின் மூலமாக இந்த இலக்கானது அடையப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்