TNPSC Thervupettagam

முதலாவது பதிவு செய்யப்பட்ட கோவிட் – 19 தடுப்பு மருந்து

August 13 , 2020 1569 days 647 0
  • ரஷ்யாவானது தனது முதலாவது கோவிட் – 19 தடுப்பு மருந்தை வெளிநாட்டுச் சந்தைகளுக்காக ஸ்புட்னிக் V” என்று பெயரிட்டுள்ளது.
  • இந்தப் பெயரானது உலகின் முதலாவது செயற்கைக்கோளினைக் குறிக்கின்றது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக ஒரு தடுப்பு மருந்தைப் பதிவு செய்த முதலாவது நாடு ரஷ்யா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்