TNPSC Thervupettagam

முதலாவது பாலின சமத்துவ விடுதி

September 21 , 2018 2129 days 595 0
  • மும்பையின் தியோனாரில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் வளாகம் இந்தியாவில் முதல்முறையாக பாலின சமத்துவ விடுதியைக் கொண்டதாக உள்ளது.
  • உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவை (ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் பிரிவு) நீக்கிய பிறகு, இந்தியா பாலின சமத்துவ வசதியுடைய விடுதியைக் கொண்ட முதலாவது நாடாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்