TNPSC Thervupettagam

முதலாவது பெண் மேஜர் ஜெனரல் - வங்க தேசம்

October 14 , 2018 2139 days 600 0
  • வங்க தேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மேஜர் ஜெனரலாக டாக்டர் சுஸானி கிடி என்ற பெண் அதிகாரியை வங்கதேசம் நியமித்துள்ளது.
  • வங்கதேச இராணுவப் படையில் மருத்துவப் பிரிவின் தலைவியாக 1986-ல் கிடி சேர்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்