TNPSC Thervupettagam

முதலாவது பே ஜல் சர்வேக்சன் விருதுகள்

April 3 , 2024 89 days 192 0
  • முதலாவது பே ஜல் சர்வேக்சன் விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்.
  • பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிப்பதற்காக சுமார் 130 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மதிப்புமிக்க பே ஜல் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகர விருதுகள் ஆகிய பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகளானது வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நீர் நிலை, நிலைத்தன்மையில் முதன்மை வகித்தல், மறுபயன்பாட்டில் முதன்மை வகித்தல், நீரின் தரம், நகர நீர் வழங்கீட்டில் நிறைவு மற்றும் புகழ்பெற்ற அம்ருத் 2.0 சுழற்சி முறை கோப்பை என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்