TNPSC Thervupettagam

முதலாவது மறுமதிப்பிடப்பட்ட GDP மதிப்பீடுகள் – NSO

February 5 , 2022 897 days 448 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழான தேசியப் புள்ளியியல் அலுவலகமானது, 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானம், நுகர்வுச் செலவினம், சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றிற்கான முதலாவது மறு மதிப்பிடப் பட்ட மதிப்பீடுகளை வெளியிட்டது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.6% அளவு குறைந்துள்ளதாக இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.
  • முன்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% ஆக குறைந்தது.
  • இந்தக் குறைவிற்கான ஒரு முக்கியக் காரணம் கோவிட் பெருந்தொற்று மற்றும் பொது முடக்கம் விதிக்கப் பட்டதேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்