TNPSC Thervupettagam

முதலாவது மிதவை வகை கடை

August 2 , 2023 353 days 284 0
  • அமேசான் இந்தியா நிறுவனமானது தனது முதல் மிதவை வகை கடையை காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது “I Have Space” எனப்படும் அதன் கடைநிலைச் சேவை வழங்கீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது நாடு முழுவதும் சுமார் 420 பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில் 28,000 சுற்றுப்புறம் மற்றும் சில்லறை விற்பனை (கிரானா) பங்குதாரர்களை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்