TNPSC Thervupettagam

முதலாவது மின்சார விமானம்

November 12 , 2019 1714 days 699 0
  • நாசா தனது முதலாவது முழுவதுமாக மின்சாரத்திலேயே இயங்கக் கூடிய “எக்ஸ் -57 மேக்ஸ்வெல்” என்ற சோதனை விமானத்தின் ஆரம்பப் பதிப்பை காட்சிப் படுத்தியுள்ளது.
  • மேக்ஸ்வெல் விமானமானது 14 மின்சார மோட்டார்களின் மூலம் இயங்கக் கூடியது. இந்த மோட்டார்கள் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட லித்தியம் அயன் மின்கலன்களால் இயக்கப் படுகின்றது.
  • தற்போதைய மின்கலன் வரம்புகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுக்காக மேக்ஸ்வெல் ஒரு விமான - டாக்ஸி அல்லது பயணிகள் விமானமாகப் பயன்படுத்தப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்