ஐக்கியப் பேரரசின் டோகாமாக் எனர்ஜி நிறுவனமானது, உலகில் முதல் முறையாக புதிய தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த உயர் வெப்பநிலை மீக்கடத்தி திறன் கொண்ட (HTS) காந்தங்களின் முதல் தொகுதியினை உருவாக்கியுள்ளது.
இது ஒன்றிணைக்கப்பட்டு, அணுக்கரு பிணைப்பு சார்ந்த மின் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் சோதிக்கப் படும்.
டோகாமாக் நிறுவனத்தின் புதிய Demo4 மையத்தில் 44 தனிப்பட்ட காந்தச் சுருள்கள் அமைந்திருக்கும்.
Demo4 ஆனது 18 பூமியின் காந்தப்புலத்தை விட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மடங்கு வலிமையானதாக, டெஸ்லாவுக்கு மேலான திறன் கொண்ட காந்தப்புல வலிமையைக் கொண்டிருக்கும்.