TNPSC Thervupettagam

முதலாவது மூவர்ஸ் கூட்டணி

June 1 , 2022 816 days 465 0
  • இந்தியா சமீபத்தில் முதலாவது மூவர்ஸ் கூட்டணி என்ற உலகளாவிய பொது-தனியார் கூட்டு முயற்சியில் இணைந்தது.
  • இந்த முன்னெடுப்பானது, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆகியவற்றால் 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் தொடக்கி வைக்கப் பட்டது.
  • இதில் 50 புதியப் பெருநிறுவன உறுப்பினர்கள் இணைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்