TNPSC Thervupettagam

முதலாவது லக்ராஞ்சியன் மாறுநிலை புள்ளி உள்நுழைவு (TL1I) முயற்சி

September 22 , 2023 431 days 288 0
  • ஆதித்யா-எல்1 விண்கலத்தின் லாக்ராஞ்சியன் மாறுநிலை புள்ளி உள்நுழைவு முயற்சியினை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது L1 லாக்ரேஞ்ச் புள்ளியைச் சுற்றிய சுமார் 110 நாட்கள் அளவிலான சுற்றுப் பாதையை அடைவதற்கான விண்கலத்தினுடைய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • இஸ்ரோ மற்றொரு வானியல் அமைப்பினை நோக்கிய ஒரு சுற்றுப்பாதையில் ஒரு விண்கலத்தினை ஐந்தாவது முறையாக வெற்றிகரமாக உட்செலுத்துகிறது.
  • L1 புள்ளி பூமியிலிருந்து தோராயமாக 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
  • இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே  குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்