TNPSC Thervupettagam

முதலாவது விமானச் சோதனை ஓட்டப் பொறியாளர்

May 31 , 2021 1152 days 583 0
  • விமானப் படை அதிகாரியான ஆசிரித்தா வி. ஒலெட்டி (Aashritha V Olety) என்பவர் இந்திய விமான சோதனை ஓட்டப் பொறியாளர் (flight test engineer) பொறுப்பைப் பெறும் முதல் பெண்மணி ஆவார்.
  • விமானங்கள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் ஆயுதப் படைகளில் சேர்க்கப் படுவதற்கு முன்பு அவற்றை மதிப்பீடு செய்யும் பொறுப்பு இவருடையதாகும்.
  • கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 43வது விமான சோதனைக் கல்வியில் பட்டம் பெற்றவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்