TNPSC Thervupettagam

முதலாவது வீட்டுச் சோதனை

April 7 , 2020 1696 days 570 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது கோவிட் – 19 வீட்டுச் சோதனைச் சாதனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது பையோன் என்ற ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். 
  • இந்த உபகரணமானது சேகரித்து வைத்த இரத்தத்தை ஆய்வு செய்து, அந்த ஆய்வு முடிவுகளை 5 முதல் 10 நிமிடங்களுக்குள் அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்