TNPSC Thervupettagam

முதலாவது வெப்பக் காற்று பலூன் சவாரி

December 30 , 2020 1336 days 588 0
  • சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் வனத் துறை அமைச்சரான விஜய் ஷா அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாண்டவகர் புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதலாவது வெப்பக் காற்று பலூன் சவாரியைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் முதலாவது வெப்பக் காற்று பலூன் சவாரி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்