முதலீடுகளை ஈர்க்கக் கூடிய சிறந்த மாநிலங்கள் - ரிசர்வ் வங்கி
February 16 , 2020 1747 days 550 0
முதலீடுகளை ஈர்க்கக் கூடிய சிறந்த மாநிலங்கள் குறித்த தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2018 - 19 ஆம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த செலவில் ஆந்திர மாநிலமானது அதிக பங்கைக் கொண்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இருப்பினும், 2014-15 ஆண்டு முதல் 2018-19 ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் இருந்தது.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு திட்டம் அனுமதிக்கப் படுவதனைத் தீர்மானிக்கும் காரணிகள் பின்வருமாறு: