முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
August 15 , 2022
708 days
375
- தலால் தெருவின் 'பிக் புல்' என்று பிரபலமாக அழைக்கப்படும் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சமீபத்தில் காலமானார்.
- இவர் வெளிப்படையாகவே 32 பங்குகளைக் கொண்டிருந்தார்.
- தற்போது, அவர் ஆகாசா ஏர்லைன் என்ற பெயரில் புதிய விமானப் போக்குவரத்துத் தொழிலிலும் ஈடுபட்டார்.
Post Views:
375