TNPSC Thervupettagam

முதலை இனங்கள் – ஒடிசா

June 24 , 2021 1159 days 530 0
  • ஒடிசா மாநிலமானது முதலையினத்தின் மூன்று வகை இனங்களையும் கொண்ட ஒரே மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • அவை,
    • மகாநதியின் சட்கோசியா நதியில் உள்ள நன்னீர் கங்கைநதி முதலைகள்,
    • பிதர்கனிகா தேசியப் பூங்காவிலுள்ள சதுப்பு நில முதலைகள் (மக்கர்) மற்றும்
    • பிதர்கனிகா தேசியப் பூங்காவிலுள்ள உப்புநீர் முதலைகள்
  • 1975 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் ஆறுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதன்முதலாக கங்கை நதி முதலைகளின் (அருகி வரும் இனங்கள்) முட்டையிடும் தளங்கள் கண்டறியப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்