TNPSC Thervupettagam

‘முதலைச்சரின் உதவி எண்’ சேவை

August 26 , 2017 2680 days 986 0
உத்திரப்பிரதேசம்
  • முதலைச்சரின் உதவி எண் (‘Chief Minister’s Helpline’) என்ற சேவையினை உத்திரப்பிரதேச முதலைச்சர் துவங்கியுள்ளார் .
  • 1000 பேர்கொண்ட குறைகேட்பு தொலைப்பேசி மையங்கள் லக்னோ நகரில் அமைக்கப்படும்.
  • துன்புறுத்தல் அல்லது பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் உத்திரப்பிரதேச மக்கள் இந்த கட்டணமற்ற தொலைபேசி எண் மூலமாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
  • இந்த மையம் ஒரு நாளுக்கு 80,000 தொலைபேசி அழைப்புகளை கையாளக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்