TNPSC Thervupettagam

முதல் BIMSTEC பேரிடர் மேலாண்மை பயிற்சி – இந்தியா

September 20 , 2017 2476 days 786 0
  • 2017 அக்டோபர் 10 முதல் 13 வரை இந்தியா முதல் பிம்ஸ்டெக் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியை நடத்த இருக்கிறது.
  • இது தேசிய பேரிடர் மேலாண்மை தடுப்புப்படையால் நடத்தப்படும் பயிற்சி ஆகும்.
  • இதன் நோக்கம் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பேரிடர் ஆபத்தைக் குறைத்தல் மற்றம் பேரிடர் மேலாண்மையில் பிராந்திய ஒத்துழைப்பை உறுதியாக்குதல் ஆகிய அம்சங்களில் சிறந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகும்.
  • இதன் 7 உறுப்பு நாடுகளான இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாற்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இந்த பயிற்சிகளில் பங்கேற்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்