TNPSC Thervupettagam

முதல் IMF பெண் தலைமைப் பொருளாதார வல்லுநர்

January 9 , 2019 2032 days 542 0
  • மைசூரில் பிறந்தவரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் 11-வது தலைமைப் பொருளாதார வல்லுநராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் IMF-ன் தலைமைப் பொறுப்பில் பொறுப்பேற்றுள்ள முதல் பெண்ணாக அவர் ஆகியுள்ளார்.
  • இவர் 2018 டிசம்பர் 31 அன்று பதவி ஓய்வு பெற்ற மௌரிஸ் அப்ஸ்பெல்ட் (மௌரி) என்பவருக்குப் பதிலாக பதவியேற்றுள்ளார்.
  • மேலும் இந்த தலைமைப் பொருளாதார வல்லுநர் நிதி ஆய்வுத் துறையின் இயக்குநராகவும் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்