TNPSC Thervupettagam

முதல் ISO சான்றிதழ் பெற்ற இரயில் நிலையம்

April 15 , 2019 1925 days 617 0
  • அசாமின் கவுகாத்தி இரயில் நிலையமானது இந்திய ரயில்வேயில் முதல் ISO தரச் சான்றிதழ் பெற்ற இரயில் நிலையமாக மாறியுள்ளது.
  • இந்தச் சான்றிதழானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினால் சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலியலில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு வகையான ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு) சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் கவுகாத்தி இரயில் நிலையம் பெற்றுள்ள சான்றிதழானது ISO-14001 ஆகும்.
  • ISO 14001:2015 என குறிக்கப்படும் இந்த நிலையத்தின் சான்றிதழானது 2015 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் கீழ் சுற்றுச்சூழல் மேலாண்மை முறைமைக்கானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்