TNPSC Thervupettagam

முதல் அறிவியல் பூர்வ நிலக்கரி சுரங்கத் தொகுதி

March 28 , 2025 5 days 50 0
  • மலைப் பாங்கான கிழக்கு ஜெயின்சியா என்ற மாவட்டத்தின் பைண்டிஹாட்டி என்ற பகுதியில் உள்ள சரிங்க்காம்-A எநனுமிடத்தில் முதல் 'அறிவியல் பூர்வ' நிலக்கரிச் சுரங்கத் தொகுதியை மேகாலயா அரசு திறந்து வைத்துள்ளது.
  • வாக்கியான் மற்றும் ராஷியாங் ஆறுகள் இந்தப் பகுதி வழியாகப் பாய்கின்றன.
  • வைலாங் ஆற்றின் துணை நதியான வாக்கியான், இந்நிலக்கரித் தொகுதியின் தெற்கு எல்லையில் பாய்கிறது.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகிய இரண்டும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அபாயகரமான எலித் துளை நிலக்கரிச் சுரங்க முறையினை தடை செய்தன.
  • NGT நியமித்தக் குழுவின் ஒரு கண்டுபிடிப்பு ஆனது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அந்த மாநிலத்தில் சுமார் 24,000 சட்ட விரோத எலித்துளை நிலக்கரிச் சுரங்கங்கள் இன்னும் செயல்பட்டு வருவதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்