TNPSC Thervupettagam

முதல் ஆசியான் – இந்தியா இசைத் திருவிழா

October 7 , 2017 2477 days 766 0
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் சேஹர் எனும் கலாச்சார அமைப்பின் ஒத்துழைப்போடு முதல்முறை ஆசியான் – இந்தியா இசைத்திருவிழாவை டெல்லியிலுள்ள புராணா – கிலா வில் நடத்துகிறது.
  • ஆசியான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவின் 25வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்த இசைத் திருவிழா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
  • இந்த இசைத் திருவிழாவானது இந்தியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் மக்களிடையே கலாச்சார தாக்கங்களை ஊக்குவித்தலை நோக்கமாக கொண்டது.
  • இந்த 25வது ஆண்டு கொண்டாட்டத்தின் கருத்துரு – “பகிரப்பட்ட நெறிகள் மற்றும் பொதுவான இலக்கு".
ASEAN – Association for South – East Asian Nation.
  • ஆசியன் – தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
  • ஆசியான் என்பது  தென் கிழக்கு  ஆசியாவிலுள்ள 10 நாடுகளின் கூட்டமைப்பாகும்.
  • புருனே, கம்போடியா, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்