இந்தியாவின் முதலாவது உலகளாவிய இடப்பெயர்வு மாநாடான “MOVE” புதுதில்லியில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த இரண்டு நாள் மாநாடு நிதி ஆயோக்கால் நடத்தப்பட்டது.
இம்மாநாடு மின்மயப்படுத்துதல் மற்றும் மாற்று எரிபொருட்கள், பொதுப் போக்குவரத்தை புனரமைத்தல், சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாட வசதி, தகவல் பகுப்பாய்வு, இடப்பெயர்வு ஆகிய ஐந்து கருத்துருக்கள் மீது விவாதங்கள் மேற்கொள்ளும்.