TNPSC Thervupettagam

முதல் உலகளாவிய இடப்பெயர்வு மாநாடு 2018

September 8 , 2018 2145 days 608 0
  • இந்தியாவின் முதலாவது உலகளாவிய இடப்பெயர்வு மாநாடான “MOVE” புதுதில்லியில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
  • இந்த இரண்டு நாள் மாநாடு நிதி ஆயோக்கால் நடத்தப்பட்டது.
  • இம்மாநாடு மின்மயப்படுத்துதல் மற்றும் மாற்று எரிபொருட்கள், பொதுப் போக்குவரத்தை புனரமைத்தல், சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாட வசதி, தகவல் பகுப்பாய்வு, இடப்பெயர்வு ஆகிய ஐந்து கருத்துருக்கள் மீது விவாதங்கள் மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்