முதல் ஐந்து சமபங்கு மூலதனச் சந்தைகள்
January 18 , 2023
676 days
311
- சம பங்கு நிதி திரட்டலின் அடிப்படையில், உலக அளவில் முதல் ஐந்து சந்தைகளில் இந்திய நாடும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்குசார் மூலதனச் சந்தை (ECM) நடவடிக்கை மூலம் 16.4 பில்லியன் டாலர் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டது.
- பொதுவாக, ECM செயல்பாட்டின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் இந்தியா அவ்வப்போது இடம் பெற்று வந்தது.
Post Views:
311