TNPSC Thervupettagam

முதல் சரக்கு வாகனப் பரிமாண வரம்பு மீட்சிப் போக்குவரத்து

June 19 , 2023 397 days 248 0
  • அசாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான சரக்கு வாகனப் பரிமாண வரம்பு மீட்சி சரக்குகளின் (ODC) முதல் சரக்குப் பெட்டகம் என்பது, நீர்வழிப் பாதைகள் வழியாக கொண்டு செல்லப் பட்டது.
  • இது இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் கப்பலான MV மரைன் 66 மூலம் கொண்டு செல்லப்பட்டது.
  • இது மார்ச் 18 ஆம் தேதியன்று, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு, இந்திய-வங்காள தேச நெறிமுறைப் பாதை வழியாக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பயணித்து NRL என்ற அணைக்கரை (ஜெட்டி) பகுதியினை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்