TNPSC Thervupettagam

முதல் சர்வதேச SME மாநாடு 2018

April 27 , 2018 2277 days 638 0
  • முதல் சர்வதேச சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Small, Medium Enterprises- SME) மாநாடு அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது.
  • 4 நாள்கள் நடைபெறும் இந்த முதல் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாட்டை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் (Ministry of Micro, Small & Medium Enterprises) ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்தியாவில் வேளாண்மைத் துறைக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய ஒற்றை, வேலைவாய்ப்பினை வழங்கும் துறை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆகும்.
  • தடையற்ற மற்றும் நியாயமான வணிகம் தொடர்பான விவாதங்களுக்கும், தொழிற்முனைவோரிடையேயான (Entrepreneur to Entrepreneur-E2E) யோசனைகளின் பரிமாற்றத்திற்கும், வணிக வளர்ச்சிக்கு உள்ள தடைகளை களைவதற்கும் ஒரு ஓர் பொது மேடையை வழங்குவதே, இம்மாநாட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்