TNPSC Thervupettagam

முதல் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி

January 18 , 2023 551 days 363 0
  • முதலாவது சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியானது நந்தனம் YMCA மைதானத்தில் தொடங்கியது.
  • பொது நூலக இயக்குனரகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த மூன்று நாட்கள் அளவிலான சர்வதேசக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
  • புத்தகத் திருவிழாக்களுக்கு புகழ் பெற்ற பிராங்ஃபர்ட், போலந்து, இலண்டன் மற்றும் பெய்ஜிங் போன்ற நகரங்களின் பட்டியலில் தற்போது சென்னையும் இணைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்