TNPSC Thervupettagam

முதல் தேசிய மெட்ரோ இரயில் தகவல் மையம்

February 17 , 2023 519 days 260 0
  • புது டெல்லியில், முதலாவது தேசிய மெட்ரோ இரயில் தகவல் மையத்தினை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • தேசிய மெட்ரோ இரயில் தகவல் மையமானது, இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் அமைந்துள்ள மெட்ரோ வலையமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளின் விரிவாக்கம் பற்றிய தகவல்களை வழங்கும்.
  • இந்தக் கட்டிடமானது, இந்திய மெட்ரோ இரயில் வலையமைப்புகளுக்கான தகவல் மற்றும் புதுமையாக்க மையமாக செயல்படுவதனை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான ஒரு தளத்தை இது வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்