TNPSC Thervupettagam

முதல் நேர்மறை கார்பன் கிராமம்

April 15 , 2019 1923 days 829 0
  • மணிப்பூரின் இம்பாலில் உள்ள மேற்குப் பகுதியில் உள்ள பாயெங் கிராமமானது இந்தியாவின் முதல் நேர்மறை கார்பன் குடியேற்றப் பகுதியாக மாறியுள்ளது.
  • இந்தக் கிராமமானது அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவான சக்பா சமூகத்தினர் வாழும் கிராமமாகும்.
  • பல்வேறு மாநிலங்களுக்கான காலநிலை மாற்ற தாக்கத்தினால் ஏற்படும் மாற்றங்களின் தகவலமைப்பிற்கான மத்திய அரசின் திட்டமான காலநிலை மாற்றத்திற்கான தேசிய தகவமைப்பு நிதியத்தின் கீழ் இக்கிராம குடியிருப்பாளர்கள் கிராமத்தை மாற்றியுள்ளனர்.
  • ஒரு கிராமமானது அது வெளியிடும் கார்பனைவிட அதிக அளவில் சேகரித்தல், குறைந்த அளவு பசுமையக வாயுக்களை திரட்டுதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான வாய்ப்புகளை குறைத்தல் ஆகியவற்றை செயல்படுத்தினால் நேர்மறை கார்பன் கிராமம் எனும் குறியீடு அதற்கு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்