TNPSC Thervupettagam

முதல் பழங்குடிகள் சுற்றுப் பாதைத் திட்டம்

September 14 , 2018 2269 days 672 0
  • சத்தீஸ்கரில் உள்ள 13 சுற்றுலாத் தளங்களை இணைக்கும் நாட்டின் முதல் பழங்குடிகள் சுற்றுப் பாதைத் திட்டத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இது, நாடு முழுவதும்  சுற்றுப்பாதை சார்ந்த வழித்தடங்களை திட்டமிடுதல் மற்றும் முன்னுரிமை அளித்தல் முறையில் மேம்படுத்துவதற்காக 2014-2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இம்பால் மற்றும் கோன்ஜோமிற்கு பிறகு நாட்டில் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது திட்டம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்