சத்தீஸ்கரில் உள்ள 13 சுற்றுலாத் தளங்களை இணைக்கும் நாட்டின் முதல் பழங்குடிகள் சுற்றுப் பாதைத் திட்டத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இது, நாடு முழுவதும் சுற்றுப்பாதை சார்ந்த வழித்தடங்களை திட்டமிடுதல் மற்றும் முன்னுரிமை அளித்தல் முறையில் மேம்படுத்துவதற்காக 2014-2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இம்பால் மற்றும் கோன்ஜோமிற்கு பிறகு நாட்டில் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது திட்டம் இதுவாகும்.