April 9 , 2022
962 days
445
- HDFC பரஸ்பர நிதியின் முதல் பாதுகாப்பு நிதியானது பரஸ்பர நிதிகள் துறையில் இம்மாதிரியான வகையில் முதல் வகையாகும் இருக்கும்.
- HDFC பரஸ்பர நிதி நிறுவனமானது இதற்காக இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
- இது பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும்.
- HDFC பரஸ்பர நிதி நிறுவனமானது நாட்டின் மூன்றாவது பெரியச் சொத்து மேலாளர் நிறுவனம் ஆகும்.
Post Views:
445