முதல் பிராந்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் ‘லிசா’
July 15 , 2023
501 days
300
- ஒடிசாவில் உள்ள ஒரு செய்தி நிலையமான ஒடிசா தொலைக்காட்சி, லிசா என்ற தனது முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரினை உலகிற்கு அறிமுகப் படுத்தி உள்ளது.
- லிசா பல மொழிகளில் பேசும் திறன் கொண்டதோடு, ஒடியா, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டது.
- முன்னதாக, மார்ச் மாதத்தில், இந்தியா டுடே குழுமம் ஆனது, சோனா எனப்படும் தனது முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது.
Post Views:
300