March 25 , 2022
980 days
647
- இராஜலட்சுமி, 1990 ஆம் ஆண்டில் ஓர் உதவியாளராக சட்டசபையில் இணைந்தார்.
- இவர் அடுத்த மே மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.
- இவர் தற்போது துபாசி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சட்டசபையின் இந்த மாதிரியான பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
Post Views:
647