TNPSC Thervupettagam

முதல் மிசோரம் சர்வதேச குறும்பட திருவிழா (MISFF)

September 26 , 2018 2124 days 596 0
  • மிசோரத்தின் அய்சாலில் உள்ள அஜல் சங்கத்தில் மிசோரம் சர்வதேச குறும்பட திருவிழா (MISFF - Mizoram International Short Film Festival) முதல் முறையாக முதல்வர் லால் தான்ஹவ்லா- வால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இவ்விழாவானது
    • மிசோர மாநில அரசு
    • புதுமைகள் இந்தியா

ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு மிசோ திரைப்பட மன்றத்தால் ஆதரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்