‘கதி சக்தி’ எனப்படும் நாட்டின் முதல் மித அதிவேக சரக்கு இரயிலை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த இரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மித அதிவேக சரக்கு இரயிலானது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாகும்.
தற்போது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் இது போன்ற 25 இரயில்களை உருவாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.