TNPSC Thervupettagam

முதல் மின்னணு உற்பத்தி தொகுதி

November 8 , 2022 621 days 327 0
  • புனேவின் ரஞ்சன்கானில், கட்டிடங்கள் எதுவும் இதுவரை கட்டமைக்கப்படாத வளாகத்தில் அமைந்த மகாராஷ்டிராவின் முதல் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு (EMC) இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது.
  • இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்திச் சூழலமைவினை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • இவை ஏற்கனவே நொய்டா, திருப்பதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்