TNPSC Thervupettagam

முதல் முத்தரப்புப் பயிற்சி

November 8 , 2022 622 days 326 0
  • முதலாவது இந்தியா-மொசாம்பிக்-தான்சானியா நாடுகளுக்கிடையேயான  ஒரு முத்தரப்புப் பயிற்சியானது தான்சானியாவில் தொடங்கியது.
  • இது பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்தல் மூலம் பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளச் செய்வதற்கான திறன் மேம்பாடு, இயங்கு திறனை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்