TNPSC Thervupettagam
December 29 , 2022 571 days 303 0
  • கிராமப்புற மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்பிற்காக என்று செத்ரிசெம் சங்க்தம் என்பவருக்கு முதல் ரோகிணி நய்யார் பரிசு வழங்கப்பட்டது.
  • கிழக்கு நாகாலாந்தில் உள்ள 1,200 விளிம்பு நிலை விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு வேண்டி அவர் தனது ‘Better Life Foundation’ என்ற அறக்கட்டளை மூலம் உதவிகளை வழங்கினார்.
  • 40 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய ஒருவருக்கு இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.
  • இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நோக்கத்திற்கான அமைப்புகளுக்கு நய்யார் அறக்கட்டளையினால் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்