TNPSC Thervupettagam

முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் முதல் மருந்து

December 2 , 2022 727 days 470 0
  • முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் உயிரியல் சிகிச்சைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதல் வகை நீரிழிவு நோயைத் தடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் சிகிச்சை இது ஆகும்.
  • முதல் வகை நீரிழிவு நோயில், ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பானது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் எனப்படும் செல்களைத் தாக்குகிறது.
  • இன்சுலின் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் உயிரணுக்களுக்குள் நுழைய உதவுவதோடு அங்கு அவை ஆற்றல் உற்பத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற ஒரு ஹார்மோன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்