TNPSC Thervupettagam

முதல்வரின் கள ஆய்வுப் பயணம்

January 31 , 2023 666 days 1302 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்தில் இருந்து கள ஆய்வில் முதல்வர் (முதல்வர் களப் பயணம்) என்ற புதிய முன்னெடுப்பினைத் தொடங்கி வைக்க உள்ளார்.
  • வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல்வர் அவர்கள், இனி வரும் மாதங்களில் மண்டலம் வாரியாக தமிழ் நாடு மாநிலம் முழுவதும் பார்வையிட உள்ளார்.
  • இதற்காக, அனைத்து மாவட்டங்களும் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைக் கொண்டதாகப் பிரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்