November 24 , 2021
1101 days
3218
- முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு புதிய துறை உருவாக்கப் பட்டு அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
- இது முதல்வரின் முகவரி என்று அழைக்கப்படுகிறது.
- மேலும் இந்தத் துறைக்குப் புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Post Views:
3218