TNPSC Thervupettagam

முதல்வர் தலைமையிலான ஆலோசகக் குழு

January 9 , 2022 926 days 522 0
  • இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் மேலாண்மை மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மாநில அளவிலான ஓர் ஆலோசகக் குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.
  • இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர் பாபு இக்குழுவின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்