TNPSC Thervupettagam

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஊடுருவிய தாவர இனங்கள்

August 21 , 2019 1795 days 623 0
  • தமிழ்நாட்டில் அதிக அடர்த்தியில் புலிகளைக் கொண்டிருக்கும் முதுமலை புலிகள் காப்பகமானது (Mudumalai Tiger Reserve - MTR), “காசியா ஸ்பெக்டாபிலிஸ்” (வட அமெரிக்காவைச் சேர்ந்த) என்ற பெயர் கொண்ட ஒரு ஊடுருவிய தாவர இனத்திலிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றது.
  • உண்ணிச் செடி மற்றும் பார்த்தீனியம் ஆகிய இதர ஊடுருவிய இனங்களால் MTR ஏற்கெனவே பாதிக்கப்பட்டு வருகின்றது.
  • எந்தவொரு ஊடுருவிய (வேறுபட்ட) இனங்களுக்கும் புதிய மண், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆகியவை சாதகமாக இருக்கும்.
  • வனப் பகுதியில் உள்ள உணவுச் சங்கிலியானது ஊடுருவிய இனங்களால் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இந்த ஊடுருவிய இனங்கள் புல் உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் முளைப்பதைத் தடுக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்