TNPSC Thervupettagam

முதுவன் பழங்குடியினர்

October 21 , 2023 401 days 484 0
  • ஆனைமலை மலைப்பகுதியைச் சேர்ந்த முதுவன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து ஒரு தனித்துவமான பணியை மேற்கொண்டு உள்ளனர்.
  • அவர்கள் தங்கள் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் கொண்டு வனவிலங்குகளுடன் ஒருங்கே வாழ்வதற்காக புகழ் பெற்றவர்கள்.
  • 'அருகி வரும்' மாநில விலங்கைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நீலகிரி வரையாடு வளங்காப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் பணியாற்றுவர்.
  • முதுவன் பழங்குடியினர் பாரம்பரிய அறிவு மற்றும் மலைகளைப் பற்றிய புரிதலுக்குப் பெயர் பெற்றவர்கள்.
  • அவர்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், காட்டுத் தீயைத் தடுப்பதில் நமக்கு உதவுவதன் மூலமும் வளங் காப்பு பணியில் ஏற்கனவே நிறைய பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்